ராபர்ட் சர்வீஸ் ஒரு மிதமான இடது சாரி வரலாற்றாசிரியர். ஆசிரியர் என்றால் புத்தகம் எழுதுபவர் என்ற கருத்தில் சொல்கிறேன். முன்னால் லெனின், ஸ்டாலின் பற்றி இடது சாரியால் அதிகம் பெருங்குரலெடுத்துக் குறை சொல்ல வழியில்லாது ஆதாரங்களுடன் அந்த 'புரட்சித் திலகங்களைப்' பற்றி சில புத்தகங்கள் எழுதி இருக்கிறார்.
இப்போது ஒரு புத்தகம். 2007 இல் வெளி வந்தது. விவரம் இதோ:
_______________________________________________________________________________________________
comrades! a history of world communism
//// By Robert Service
////// harvard university Press • 2007 • 582 pages • $35
_______________________________________________________________________________________________________________
மைகெல் காஸின் எழுதியது ஒரு சிறு புத்தக விமர்சனம்தான்; ஆனால் அதற்கு மேல் போய் கம்யூனிச நாடுகள் எப்படித் தம் மக்களை ஒரு இருண்ட வாழ்வில் ஆழ்த்தின என்பதையும், மேலை தாராள வாத சிந்தனையாளரும் செயலூக்கம் கொண்ட மனிதர்களும் எப்படி கம்யூனிசத்தின் கொள்கைகளைத் தமதாக வரித்துக் கொண்டு கம்யூனிஸ்டு நாடுகளுக்குத் தவறான புரிதலில் குடை பிடித்தார்கள், பின் எப்படி தம் முட்டாள்தனத்தைப் புரிந்து கொண்டு விலகினார்கள் என்பதை எல்லாம் சுருக்கமாக விவரிக்கிறார். சில மேற்கோள் பத்திகள் இங்கே:
Comrades! makes no original argument and contains only a smattering of new evidence. Still, it is valuable to have the whole grim, brutal record laid out in one thick volume covering everything from the downfall of Czarism to the oddball tyranny of North Korea’s Kim Jong Il. To learn about the millions who starved after Mao Zedong decreed the rapid industrialization of rural China or about the 4,500 chandeliers that glittered in the palace of strongman Nicolae Ceausescu in Romania (a country where the masses lacked reliable electricity) should dispel any myths about the morality of communist rule. Service has written a textbook with a bad attitude, and his stance is fully justified by the facts.
.................................>>>>>>........................>>>>>>>>>>>>>>>>>>.....................................................
But a funny thing happened on the way to the barricades: Most communists in Western Europe, Japan, and the Americas gradually became cheerleaders for liberal ideals and social-democratic policies themselves. Party leaders realized that, even among the millions who voted for CP candidates, there were few who longed to repeat the Soviet "experiment" in the fields of Tuscany or the blue-collar suburbs of Paris or São Paulo. By the 1960s, communists in the industrial West tended to speak about revolution the way Unitarians talk about God–as a source of one’s principles but not a factor in one’s future. The leaders of the French Communist Party even labeled the student radicals of 1968 foes of the working class and tried, unsuccessfully, to stop union members from engaging in their own strike against the government. Notwithstanding the Cold War, meaningful distinctions between the domestic policies of socialists and communists had dissolved before the Soviet empire collapsed two decades later.
....................................________________________________________________________
Robert Service concludes his book with a warning. Leaders from Hitler to Saddam Hussein to Osama Bin Laden may have hated communism and worked for its annihilation, he writes. "Yet they were influenced by communist precedents even while regarding it as a plague bacillus. Communism has proved to have metastasizing features. It will have a long afterlife even when the last communist state has disappeared." But, for all his learning, Service’s grasp of history is both too short and too narrow. Thought-controlling tyrannies existed long before the consolidation of the October Revolution, and the persistence of the breed has little to do with the rise or fall of either the USSR or those regimes that survive in East Asia and Cuba who trace their origins to the Bolshevik example. Similarly, the egalitarian vision that once filled such people with a will to power and self-sacrifice predated communism as well. The eclipse of the ideology described in Comrades! just initiated a new phase in an ancient, and agonizing, conflict. It neither extinguished the hope for a pure moral order nor the peril of allowing those who believe in such a dream to capture state power.
Michael Kazin
________________________________________________________________________
இவ்வளவு காரமாக எழுதினாலும் காஸின் கம்யூனிசம் என்ற துர்க்கனவு எப்படி மேலை முதலாளியங்களையும் வேறு சில அரசியலமைப்புகளையும் தம் மக்களில் சாதாரண மக்களுக்கு நல் வாழ்வு தருவது அவசியம் என்று உணர வைத்தன என்பதைச் சுட்டுகிறார். கடைசிக் கம்யூனிஸ்டு இறந்த பின்னும் இந்தக் கருத்தியலின் விளைவுகள் நெடுநாள் உலக அரசியலில் தென்படும் என்றும் அது உடலுக்கும் ஒரு நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் வைரஸுடைய விளைவு போல என்றும் சுட்டுகிறார்.
இதை மட்டும் படிக்காது சர்வீஸுடைய புத்தகத்தையும் படியுங்கள்.
கட்டுரையின் சுட்டி இதோ:
http://www.democracyjournal.org/printfriendly.php?ID=6537
September 03, 2007
அமெரிக்காவில் நம்பிக்கை இழப்பும் அரசியல் மாறுதல்களும்
முந்தைய பதிவில் எப்படி அமெரிக்க சமுகத்தில் தன்மையச் சிந்தனை குறைந்து உலகம் தம் ஆட்சிக்குட்படாதது என்பது புரிந்து ஓரளவு அரசியல் தளத்தில் (சிந்தனைத் தளங்களிலும்) நம்பிக்கை குறைந்து மறுபரிசீலனை துவங்கி உள்ளது என்று எழுதினேன். இதைப் பிரசுரித்த பின் இன்று வேறு வலைத் தளங்களில் படிக்கும் போது கீழ்க் கண்ட ஒரு கட்டுரை கிட்டியது. என் ஊகமான முடிவு சரிதான் என்று இந்த அலசல் கட்டுரை பல சான்றுகளுடன் நிறுவுகிறது.
ஊகச் சிந்தனையும் அலசல் சிந்தனையும் கை கோர்க்கும் போது கூடுதலான தெளிவும், உறுதிப்பாடும் கிட்டுகின்றன.
சில வரிகள் இக்கட்டுரையில் இருந்து மேற்கோளாக இதோ:
________________________________________________________________________________________________
George W. Bush’s stubborn certitudes–about Iraq, about executive power, about the readiness of peoples everywhere to embrace democracy–have created a bull market for doubt, not least among conservatives. While there is still no shortage of assured conviction in American politics, it has become intellectually fashionable to place doubt at the heart of one’s political principles. Atlantic senior editor Andrew Sullivan has filled his blog–and his most recent book–with a call for a renewed place for doubt in conservative politics, drawing on everyone from Socrates to the twentieth-century British philosopher Michael Oakeshott. Likewise, many liberals, and in particular those hawks left soul-searching by their erstwhile support for the Iraq war, have turned to ancestral liberal doubters, most notably the theologian Reinhold Niebuhr, for intellectual succor.
மேற்கோள் முடிவு.
இனி போய்ப் படிக்கச் சுட்டி இதோ:
http://www.democracyjournal.org/article.php?ID=6532
________________________________________________________________________________________________
படித்து விட்டு உங்கள் கருத்துகளை இங்கு பதியுங்கள், அல்லது மின்னஞ்சலில் எனக்கு அனுப்புங்கள்

Subscribe to:
Posts (Atom)