முந்தைய பதிவில் எப்படி அமெரிக்க சமுகத்தில் தன்மையச் சிந்தனை குறைந்து உலகம் தம் ஆட்சிக்குட்படாதது என்பது புரிந்து ஓரளவு அரசியல் தளத்தில் (சிந்தனைத் தளங்களிலும்) நம்பிக்கை குறைந்து மறுபரிசீலனை துவங்கி உள்ளது என்று எழுதினேன். இதைப் பிரசுரித்த பின் இன்று வேறு வலைத் தளங்களில் படிக்கும் போது கீழ்க் கண்ட ஒரு கட்டுரை கிட்டியது. என் ஊகமான முடிவு சரிதான் என்று இந்த அலசல் கட்டுரை பல சான்றுகளுடன் நிறுவுகிறது.
ஊகச் சிந்தனையும் அலசல் சிந்தனையும் கை கோர்க்கும் போது கூடுதலான தெளிவும், உறுதிப்பாடும் கிட்டுகின்றன.
சில வரிகள் இக்கட்டுரையில் இருந்து மேற்கோளாக இதோ:
________________________________________________________________________________________________
George W. Bush’s stubborn certitudes–about Iraq, about executive power, about the readiness of peoples everywhere to embrace democracy–have created a bull market for doubt, not least among conservatives. While there is still no shortage of assured conviction in American politics, it has become intellectually fashionable to place doubt at the heart of one’s political principles. Atlantic senior editor Andrew Sullivan has filled his blog–and his most recent book–with a call for a renewed place for doubt in conservative politics, drawing on everyone from Socrates to the twentieth-century British philosopher Michael Oakeshott. Likewise, many liberals, and in particular those hawks left soul-searching by their erstwhile support for the Iraq war, have turned to ancestral liberal doubters, most notably the theologian Reinhold Niebuhr, for intellectual succor.
மேற்கோள் முடிவு.
இனி போய்ப் படிக்கச் சுட்டி இதோ:
http://www.democracyjournal.org/article.php?ID=6532
________________________________________________________________________________________________
படித்து விட்டு உங்கள் கருத்துகளை இங்கு பதியுங்கள், அல்லது மின்னஞ்சலில் எனக்கு அனுப்புங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment