மதர் ஜோன்ஸ் என்பது எனக்குப் பிடித்தமான இடது சாரி, தொழிலாளர் சார்புப் பத்திரிகை. இதில் லெனினிசம், உலகப் புரட்சி, மாவொயிசம் என்றெல்லாம் நடுத்தர வர்க்கத்தின் ஆகாசத் தாமரை தின்கும் கனவுப் புரளியெல்லாம் இல்லை. உலக முதலியத்தின் கோர வடிவங்களை அப்படியே எடுத்துச் சொல்லி எதிர் நடவடிக்கைகளை எப்படி சாதிப்பது என்று அலட்டாமல் விவாதிக்கும் பல கட்டுரைகளை இங்கு பார்க்கலாம்.
மாவோயிசம் என்று பம்மாத்து காட்டிக் கொண்டு சீனக் கம்யூனிஸ்டுகளின் பெருந்தலைகள் ராணுவ உதவியுடன் சீனப் பாட்டாளிகளைச் சுரண்டும் விவரங்களை அடிக்கடி இந்தப் பத்திரிகையில் எழுதுகிறார்கள். இதோ ஒரு ப்ளாக்- இப்பத்திரிகையின் வலைப் பக்கத்தில் வந்தது.
சீனாவுக்கும் மாவோவுக்கும் வால் பிடிக்க சொந்த நாட்டுக்குத் துரோகம் செய்யவும் துணிந்து செயல்படும் இந்திய இடதுக்கு இதைப் பார்த்தாவது ஏதாவது உறைக்குமா என்றால், இராது என்றுதான் சொல்ல வேண்டிய அவல நிலை.
இதே போல அமெரிக்க/ யூரோப்பிய தொழிற்சாலைகளில் இல்லையா என்று கேட்டு கருத்து சூனியக் கட்சியைச் சப்பை கட்டி நிறுத்த முயல வேண்டாம். இந்திய இடதுக்குத் துளியாவது நேர்மை இருந்தால் சீனப் பொதுவுடைமை இயக்கம் பெருந்தோல்வி அடைந்து விட்டது என்ற அப்பட்டமான உண்மையை ஏற்றுக் கொள்வது முதல் கட்டம்- ஆனால் மாவொயிச வியாதியில் இருந்து விடுபட வெகு தூரம் அதற்கப்பால் போகவேண்டி இருக்கும்.
சூ.கா
_____________________________________________________
Factory Conditions Sicken Chinese Workers
The fact that lead-laced toys put kids at risk is bad enough, but Chinese factories also cause big problems for another population—workers.
A few of the ways factory employees risk their lives to produce goods bound for the U.S., according to the Salt Lake Tribune's series on the hazards of manufacturing plants in China:
*Making Char-Broil grills and gas stoves: Experts estimate 4.4 million Chinese workers have silicosis, a fatal lung disease caused by inhaling metal particles.
*Assembling furniture and household accessories: Millions of workers have lost limbs and fingers while using outdated factory equipment.
*Painting furniture: workers who inhale solvents like benzene, toluene and xylene suffer from a range of health problems (one interviewed for the article had myelodisplastic anemia, a precursor to leukemia).
*Making batteries: inhaling cadmium dust, a carcinogen, can cause "severe bone pain, kidney failure and death."
The conditions that cause these health problems (old equipment, loose regulations, lack of protective gear) will most likely take a long time to improve, but the Tribune points out that it might speed things up if American consumers think twice about that new Char-Broil grill.
Leave a Comment »
Posted by Kiera Butler on 10/22/07 at 9:52 AM
November 08, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment